Wednesday, March 18, 2015

நிலவை போல் நீ என்னை கண்டு மேகங்கலுக்கு இடையில்  சென்று மறைந்தாலும்
இரவாக  உனைக்கான காத்திருப்பேன்  விடியும் வரை .
 உன்னை காணாத நாட்கள் நரகத்தில் வாழ்வதை விட கொடுமையானது எனக்கு ,

இருப்பினும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன் உனக்காக ..........
எதையும் தாங்கும் என் இதயம் பலகீனம் ஆகிறது
உன்னைக் கண்டால் மட்டும்.
என் கண்களில் ஈரம்
காராணம் நான் இருப்பது வெகு தூரம்,
உன்னை விட்டு அல்ல , உன் இதயத்தை விட்டு.
நீ பார்த்த ஒரு பார்வைக்காக என் இதயம் உனக்கு அடிமையாஹிவிட்டது