நான் கிருக்கியவைகள்....
Wednesday, March 18, 2015
நிலவை போல் நீ என்னை கண்டு மேகங்கலுக்கு இடையில் சென்று மறைந்தாலும்
இரவாக உனைக்கான காத்திருப்பேன் விடியும் வரை .
உன்னை காணாத நாட்கள் நரகத்தில் வாழ்வதை விட கொடுமையானது எனக்கு ,
இருப்பினும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்கிறேன் உனக்காக ..........
எதையும் தாங்கும் என் இதயம் பலகீனம் ஆகிறது
உன்னைக் கண்டால் மட்டும்.
என் கண்களில் ஈரம்
காராணம் நான் இருப்பது வெகு தூரம்,
உன்னை விட்டு அல்ல , உன் இதயத்தை விட்டு.
நீ பார்த்த ஒரு பார்வைக்காக என் இதயம் உனக்கு அடிமையாஹிவிட்டது
Home
Subscribe to:
Posts (Atom)